இராமநாதபுரம்

தவெக மாவட்டச்செயலாளர் அறிவிப்பு : கட்சி விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட 4 பேர் நீக்கம்

தவெக மாவட்டச்செயலாளர் அறிவிப்பு
கட்சி விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட 4 பேர் நீக்கம்

தமிழக வெற்றிக் கழகம் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாக 4 பேரை மாவட்டச்செயலாளர் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

நீக்கப்பட்டவர்கள் விவரம்:
கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி பின்வருபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக மேற்கு மாவட்டச்செயலாளர் அறிவித்துள்ளார்:

  1. முத்துராமலிங்கம்- உறுப்பினர்
  2. பாலா – துணைப்பொறுப்பாளர் 3. கருப்பையா – உறுப்பினர்
  3. கார்திகன் – உறுப்பினர்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதே இந்த நடவடிக்கைக்கு காரணம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button