இராமநாதபுரம்
சந்திப்பு

சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கரை
சென்னை ஐ.ஐ.டி.எஸ் நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜாஸ்மின் நேற்று சந்தித்து
பேசினார். அப்போது அம்பேத்கர் குறித்த நூல்களை வழங்கினார். மேலும் கல்வி மேம்பாடு, ஆராய்ச்சி
உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.





