இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் அண்ணாமலை கூட்டத்தில் சோகம்: ஒருவர் பலி!

முதுகுளத்தூரில் அண்ணாமலை கூட்டத்தில் சோகம்: ஒருவர் பலி!

முதுகுளத்தூரில் அண்ணாமலை பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த கமுதி புதுக்கோட்டையைச் சேர்ந்த வேலாயுதம் (80) என்ற முதியவர், வெயிலின் தாக்கம் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார். அ.தி.மு.க வேட்பாளர் மலேசியா பாண்டியின் ஆதரவாளரான இவர் உயிரிழந்தது குறித்து முதுகுளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




