இராமநாதபுரம்

குறை கேட்பு

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (16.06.2026) 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)-ல் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். வட்டாட்சியர் ராமசுப்பு உடன் இருந்தார்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button