இராமநாதபுரம்
ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அருகே வடகாடு ஊராட்சியில் மீனவ பெருமக்கள் வாழுகிற பகுதியில் தேங்கி நிற்கிற தண்ணீரை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்,இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் துணை தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.





