இராமநாதபுரம்

பரமக்குடியில் 75 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

பரமக்குடியில் 75 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button