இராமநாதபுரம்

இரு குழந்தைகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளிக்கு சென்று விட்டு டியுஷன் செல்வதாக கூறி சென்ற 2- குழந்தைகள் காணவில்லை என பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில். பரமக்குடி நகர் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு இரு குழந்தைகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தைகளை விரைவாக மீட்டு ஒப்படைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G சந்தீஷ் IPS வெகுவாக பாராட்டினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button