இராமநாதபுரம்

பாம்பன் பாலத்தில் கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து

பாம்பன் பாலத்தில் கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சாலை பாலத்தில் நேற்று (டிச.15) இரவு 8:15 மணியளவில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button