இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் மாணவி தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு

முதுகுளத்தூர் மாணவி தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு

கர்நாடகாவில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தமிழகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சேர்ந்த மாணவி லத்திகா கரன் 19 வயது பிரிவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்றுள்ள மாணவி மற்றும் பயிற்சியாளர் பாஸ்கரன் ஆகியோரை மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button