இராமநாதபுரம்

கீழக்கரையில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

கீழக்கரையில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கால்பந்து சங்கம் மற்றும் கீழக்கரை ஏ எஸ் குரூப் சார்பாக மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ஹமீதியா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது, இதில்
38 அணிகள் பங்கேற்றன,
இவ்விழாவில் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்கம், புதுப்பள்ளி ஜமாத் தலைவர் முஜிப் ரஹ்மான் தலைமையாற்றினார்,
கீழக்கரை நகராட்சி துணைச் சேர்மன் ஹமீது சுல்தான்,பைத்துல்மால் உதவி செயலாளர் சுல்தான் சம்சூல் கபீர்,கீழை டைம்ஸ் ஹமீது யாசின்,கீழக்கரை ரோட்டரி சங்கம் தலைவர் சிவகார்த்திகேயன்,14வது வார்டு கவுன்சிலர் சுஹைப்,
ராவியத் ஜாஹிர் உசேன், ஹமீது அப்துல் தாயன்,மர்ஹபா நஸ்ருதீன்,அக்ரம்,அப்துல் ரகுமான்,
அஇஅதிமு மாவட்ட துணை செயலாளர்
ஹபீப் நெய்ணா,அஸ்வான் செயலாளர் நெய்னா முஹம்மது சாஹிப்,
ஏரோ சுலைமான்,ஹமீது ராஜா,அகமது யூசுப் ஜாவித் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் இறுதி போட்டியில் பெரிய பட்டிணம் முதல் பரிசையும் கீழக்கரை அணிகள் இரண்டாம் பரிசையும் வென்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை முகமது ஃபஹத் ரஹ்மான்,ஏ எஸ் கபார்கான் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button