இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் ஐடிஐயில் தனியார் வேலைக்கு 20 மாணவர்கள் தேர்வு

முதுகுளத்தூர் ஐடிஐயில் தனியார் வேலைக்கு 20 மாணவர்கள் தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று (மே.29) எல்.பி.ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பயிற்சியாளர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் WELDER, MMV, MEV, ACNC படித்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.




