இராமநாதபுரம்
கைத்தறி கண்காட்சி

இராமநாதபுரத்தில், கைத்தறி மற்றம் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், வைத்து, செ. முருகேசன், ஆர்.எம். கருமாணிக்கம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு செயலாளர், திருமதி வே. அமுதவல்லி, இ.ஆ.ப., கைத்தறித் துறை இயக்குநர், திருமதி மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





