இராமநாதபுரம்
ஏவுகணை நாயகனுக்கு பத்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஏவுகணை நாயகனுக்கு பத்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி பள்ளமோர்க்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் அலுவலகம் முன்பு திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு இராமேஸ்வரம் பேய்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில்
அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் திரு கலாம் விக்னேஷ் தலைமை தாங்கினார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி நாகேஷ்வரி மற்றும் ஆசிரியர் திருமதி மலர்விழி ஆகியோர் முன்னிலையில் வகித்தார்
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்




