புதிய நியாய விலைக் கடை திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி போகலூர் மேற்கு ஒன்றியம் கீழம்பல் ஊராட்சி கிழம்பல் கிராமத்தில் MGNREGS திட்டத்தின் 2024-2025 கீழ் ரூபாய் 13,56,000 மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் போகலூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், பாண்டி கண்மாய் கூட்டுறவு செயலாளர் கோவிந்தராஜன்,ரேஷன் விற்பனையாளர் முருகேசன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவசுப்பிரமணி, மாவட்ட கழகப் பிரதிநிதி அரியகுடி க. கார்த்திக் பாண்டியன் , ஒன்றிய மாணவர் அணி திருமுருகன்,ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி சண்முகசுந்தரம், ஒன்றிய இளைஞரணி சூரி, ஒன்றிய விவசாய அணி அசோக், கிளை கழகச் செயலாளர்கள் கணேசன் மற்றும் குணசேகரன் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





