இராமநாதபுரம்
கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக்குலேசன் மேல்நிலைபள்ளியில் பயிலும் காரடர்ந்தகுடி குருநாதன்-கவிதா தம்பதியரின் மகள் தங்க மங்கை செல்வி குரு.அனுஸ்ரீ தஞ்சாவூர் MMA மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார். இது இவரது 29வது பதக்கமாகும். இவருக்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.





