கவிதைகள் (All)
-
நான் அறுபட …….
நான் அறுபட ……. ( 1207 ஆம் ஆண்டு செப்டம்பர் 30- ரூமி பிறந்த நாள் ) ஜலாலுத்தீன் ரூமி மெதுவாக நடப்பதுஉன் வழக்கம் போலும்….ஒரு வன்மத்தைவருடக்…
Read More » -
சீவி முடிப்பாய்!..
சீவி முடிப்பாய்!.. சிலபேர் பேச சிலபேர் பூச சிலர் சிலராய் மக்கள் மக்கள்சிலபேர் கூச சிலபேர் காய்ச்ச சிலர் சிலராய் வாழ்வதே எங்கும் ..சிலபேர் சிலபேர் சிலர்…
Read More » -
ஹிஜ்ரி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஹிஜ்ரி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இசுலாமிய நாட்காட்டி (Islamic calendar) அல்லது முஸ்லிம் நாட்காட்டி (Muslim calendar) அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி (Hijri calendar) அல்லது ‘ஹிஜ்ரா நாட்காட்டி (அரபி: التقويم الهجري; அத்-தக்வீம் அல்-ஹிஜ்ரீ; பாரசீகம்: تقویم هجری قمری…
Read More » -
வள்ளுவம் வளர்ப்போம்
வள்ளுவம் வளர்ப்போம் . வள்ளுவம் என்பது வாழ்க்கை நெறிமுறைவள்ளுவம் என்பது தமிழின் திருமறைவள்ளுவம் என்பது உலகப் பொதுமறைவள்ளுவர் தந்தது எளிய நடைமுறை. வள்ளுவம் என்பது தமிழன் உடைமை.வள்ளுவம்…
Read More » -
உலக தந்தையர் தினம்
உலக தந்தையர் தினம்- 15.06.2025 தாயுடன் சேர்ந்து நம்மை இந்த தரணிக்குத் தந்தவர் தந்தை. உயிரணு தந்தவர் தந்தை – நமது உயர்வுக்கு உழைப்பவர் தந்தை உணர்வினில்…
Read More » -
இதயம்…
இதயம்… இரவுத்தோறும் அழுகிறதுபகல்தோறும் ஏங்குது..உறவிலே தூக்கம்உணர்வில் ஏக்கம்…! மழையிலே கவிதைமனதில் அருவி..நினைப்பிலே இனிமைநிலவோடு காதல்..! வசந்தத்தில் வந்துமஞ்சத்தை வென்று..வஞ்சத்தில் வீழ்த்திவன்மத்தில் தள்ளி…! கொங்கை காட்டிமங்கையாய் வென்று..அங்கத்தை இழந்துதங்கத்தேடி…
Read More » -
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் நரபலி மறுத்து மனிதம் காத்ததியாகத் திருநாள்தான்ஹஜ் பெருநாள் மும்முறை கனவில் வந்துபலியிடக் கேட்டதாகக் கூறிபெற்ற பிள்ளையையேஇறைவனுக்குத்தியாகம் செய்ய முற்படுகிறார்பக்தர் கூர் வாளோவெட்ட மறுக்கிறது…
Read More » -
புண்ணியம் சேர்க்கும் புன்னகை
புண்ணியம் சேர்க்கும் புன்னகை. வட்டியில் தன் சுவாசத்தைகட்டியிருக்கும்வங்கிகளின் இரும்புப்பெட்டிகளிலும்வாழும் வீட்டின் இருட்டு அறைகளிலும்உயிரற்று இருக்கும்வெற்றுக்காகிதங்களின் கூட்டுத்தொகைகளையும்மலட்டுத்தரையின் சதுர அடிகளையும்அளவெனக் கொண்டு அறியப்படும்பணம் படைத்தோரே |செல்வங்களில் சிறப்புற்றோரே! உங்களில்…
Read More » -
உலகெலாம் பரவிய நலஞ்சேர் மக்கள்
உலகெலாம் பரவிய நலஞ்சேர் மக்கள்***.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 இறைநெறியை அமெரிக்கர்க் கெடுத்து ரைப்பார் எம்பெருமான் மொழிபேசி இலங்கை செல்வார் மறைநெறியை சிங்கப்பூர் உணரச்செய்து மலாயாவும், பர்மாவும் வியக்க வாழ்வார் நிறைநெறியால்…
Read More » -
காலம்…
காலம்… நீண்டத் தூரம்வந்து விட்டேன்பயணம் மிகுந்தசிரமமத்தில்… களைத்து போனதுஉடலும் உள்ளமும்சேமிப்பு இழந்துசெலவுகள் செய்து.. திரும்பி பார்க்கிறேன்துவங்கிய இடத்திலேயேவந்து நிற்கிறேன்உலகு உருண்டைஅதனாலோ…. வரிசையை பார்கிறேன்ஆயிரக்கணக்கில்வளமிழந்து வாழ்விலந்துவருத்தம் கொண்டவரிப்புலிகள்… தேவைகள்…
Read More »