1. Home
  2. முதுகுளத்தூர்

Tag: முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் வணிகவியல், கணினி துறையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு கல்லூரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றினார்.…

முதுகுளத்தூரில் மருத்துவ முகாம்

முதுகுளத்தூரில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமுக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். முகாமில் இருதயம் புற்றுநோய், சக்கரைநோய் மற்றும் கண்நோய் போன்றவைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன.…

முதுகுளத்தூரில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

முதுகுளத்தூரில் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக ஒன்றியக் கழகத்தின் சார்பில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மு.ஆறுமுகம் தலைமையில் ஒன்றிய கழகத்தின் சார்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 61வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேருந்து…

முதுகுளத்தூர் கடைகளில் திருட்டு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, திடல் பள்ளிவாசல் வணிக வளாகத்தில் “பேன்சி ஸ்டோர்’ நடத்தி வரும் காதர் மைதீன் கடையில், 46 ஆயிரம், ஜாஹிர்உசேன் மளிகைக் கடையில் 17 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இருவரது புகார்படி, முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் 3 புதிய பேருந்து வழித்தடம்

முதுகுளத்தூர்,கடலாடி பகுதியில் பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு புதிய பேருந்துகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தார். முதுகுளத்தூர் அருகே வாத்தியனேந்தல் கிராமத்திலிருந்து செல்லூர் வழியாக பரமக்குடிக்கு புதிய பேருத்தை அமைச்சர் சுந்தர்ராஜன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.விழாவில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மத்திய…

முதுகுளத்தூரில்கடையை உடைத்து ரூ.4.60 லட்சம் திருட்டு

முதுகுளத்தூரில் புதன்கிழமை இரவு பலசரக்குக் கடையின் மேல் பகுதியை உடைத்து 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தனியார் பள்ளி அருகில் ஏனாதி பூங்குளத்தைச் சேர்ந்த சுந்தரவேல் மகன் தெட்சணாமூர்த்தி (33) பலசரக்குக்கடை வைத்துள்ளார். புதன்கிழமை இரவில் வழக்கம் போல் கடையை…

புறக்கணிக்கப்படும் ஒன்றிய கவுன்சிலர்கள் முதுகுளத்தூர் கவுன்சிலில் குற்றச்சாட்டு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திரா காந்தி தலைமையில், எம்.எல்.ஏ., முருகன், பி.டி.ஓ.,க்கள் குருநாதன், செந்தூர்பாண்டியன் முன்னிலையில் நடந்தது. சிவக்குமார்: கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்படுபவை, பயனாளிகள் தேர்வு ஊராட்சி தலைவர்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கபடுகிறது. ஒன்றிய கவுன்சிலர்கள் பரிந்துரைக்கும் பயனாளிகளுக்கு, இலவச வீடுகளை ஊராட்சி…

முதுகுளத்தூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில், ஜமாத் தலைவர் காதர்முகைதீன் தலைமையிலும், கல்விக்குழு தலைவர் முகம்மது மீரா, துவக்க பள்ளி தாளாளர் ஹபீப் முகம்மது, நர்சரி பள்ளி தாளாளர் பாசில் அமீன் முன்னிலையில், தாளாளர் அன்வர் கொடியேற்றினார். உதவி தலைமை ஆசிரியர் முகம்மது சுல்த்தான் அலாவுதீன் நன்றி கூறினார். முதுகுளத்தூர்…

முதுகுளத்தூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். பேரணியை வட்டாட்சியர் எஸ்.மோகன் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து செல்லி அம்மன் கோயில் வழியாக அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் சென்று…

முதுகுளத்தூர் வரலாறு

முதுகுளத்தூர் குறித்த வரலாற்றுச் சம்பவங்களை mudukulathur.com@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை இணையத்தில் பதிவிடப்படும். ஆசிரியர் முதுகுளத்தூர்.காம்