முதுகுளத்தூர் அருகே கபடி போட்டி
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள பொதிகுளம் கிராமத்தில் கடலாடி தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ பிரணவநாதன் நினைவுதின கபடி போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளியூர்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை பொதிகுளம் பிரணவா செவன்ஸ் அணியினர் பெற்றுள்ளனர். 2ம் பரிசாக…