மண்டல தடகள போட்டி முதுகுளத்தூர் ஐடிஐ மாணவர்கள் வெற்றி

Vinkmag ad

முதுகுளத்தூர், :  மண்டல தடகள போட்டிகளில் முதுகுளத்தூர் ஐடிஐ மாணவர்கள் ஓட்டம் மற்றும் ஈட்டி எறிதலில் வெற்றி பெற்றுள்ளனர்.
தனியார் ஐடிஐ மாணவர்களுக்கு மதுரை மண்டல அளவிலான தடகள போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தன. இதில் முதுகுளத்தூர் ரஹ்மானியா ஐடிஐ பள்ளி மாணவர் செந்தூர்பாண்டி  100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடத்தை பிடித்தார். மேலும் இதே பள்ளியின் மாணவர் செல்வா  ஈட்டி எறிதல் போட்டியில் 3ம் இடத்தை பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களை ஐடிஐ தாளாளர் ஹாஜி அப்துல்காதர், முதல்வர் பாக்கியநாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

News

Read Previous

முதுகுளத்தூரில் ஜமாபந்தி துவக்கம்

Read Next

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை முஸ்லிம்களுக்கு பயன் தருமா?

Leave a Reply

Your email address will not be published.