முதுகுளத்தூர் அருகே கபடி போட்டி

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள பொதிகுளம் கிராமத்தில் கடலாடி தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ பிரணவநாதன் நினைவுதின கபடி போட்டி நடைபெற்றது.
இதில் உள்ளூர், வெளியூர்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை பொதிகுளம் பிரணவா செவன்ஸ் அணியினர் பெற்றுள்ளனர். 2ம் பரிசாக ரூ.7 ஆயிரத்தை கீழ மாநாங்கரை அணி, மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரத்தை தேவர்குறிச்சி அணியும், நான்காம் பரிசு ரூ.3 ஆயிரத்தை சுப்பிரமணியபுரம் அணியினர் பெற்றுள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பிரணவா பில்லிங் செசன் உரிமையாளர் போகர் துரைசிங்கம் மற்றும் பொதிகுளம் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

News

Read Previous

கிராம பகுதிகளில் இனிமேல் தண்ணீர் பிரச்னை இருக்காது அமைச்சர் சுந்தரராஜ் பேச்சு

Read Next

எச்சரிக்கை…. ! ! கறிக்கோழி சாப்பிடுவோர்க்கு எச்சரிக்கை ! !

Leave a Reply

Your email address will not be published.