1. Home
  2. கடலாடி

Tag: கடலாடி

முதுகுளத்தூர், கடலாடியில் மழை

Venkatesan Sr, முதுகுளத்தூர் முதுகுளத்தூர்,கடலாடி பகுதிகளில் இடியுடன் லேசான மழை பெய்ததில் வீட்டு பொருள்கள் சேதம் அடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. அதே போல் கடலாடி பகுதியில் இடியுடன் பெய்த மழையால் வீடுகளில் உள்ள டிவிக்கள்,…

முதுகுளத்தூர், கடலாடி, பகுதியில் மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை: டி.எஸ்.பி. எச்சரிக்கை

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளினால் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என முதுகுளத்தூர் டி.எஸ்.பி. நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் உள்ள மணல் குவாரி தொடர்பாக டி.எஸ்.பி. நடராஜன் கூறியதாவது:…

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் 3 புதிய பேருந்து வழித்தடம்

முதுகுளத்தூர்,கடலாடி பகுதியில் பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு புதிய பேருந்துகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தார். முதுகுளத்தூர் அருகே வாத்தியனேந்தல் கிராமத்திலிருந்து செல்லூர் வழியாக பரமக்குடிக்கு புதிய பேருத்தை அமைச்சர் சுந்தர்ராஜன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.விழாவில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மத்திய…

கடலாடி அரசு மருத்துவமனையில் நீராவிக்குளியல்

கடலாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் தலைவலி, கை கால் உளைச்சல், தோல்வியாதி, மூட்டுவலி,போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவ நீராவிக்குளியல் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சக்கரை நோய், ரத்தக் கொதிப்பு வியாதிகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கடலாடி,சாயல்குடி பகுதியில் பரவி வரும் தொற்றுநோய்கள் மற்றும் டெங்குகாய்ச்சலுக்கு 24…

முதுகுளத்தூர் – கடலாடி விலக்கு ரோட்டில் சிக்னல் அமைக்கப்படுமா ?

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர்- கடலாடி விலக்கு ரோடு, குறுகலாக இருப்பதால் விபத்துகள் அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க, போக்குவரத்து “சிக்னல்’ அமைக்க வேண்டும். முதுகுளத்தூர் அருகே மேல, கீழச்சாக்குளம், கடம்பங்குளம், மேலமானாங்கரை, ஏனாதி, கண்டிலான், கிடாத்திருக்கை, ஒருவானேந்தல், கடலாடி, ஏ.புனவாசல், ஆப்பனூர், இளஞ்செம்பூர், பூக்குளம் உட்பட 200 க்கும் மேற்பட்ட…

கடலாடி கருங்குளத்தில் “அம்மா’ திட்ட முகாம்

கடலாடி அருகே உள்ள கருங்குளத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கருங்குளத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில்  குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல்,…

முதுகுளத்தூர், கடலாடியில் அரசு கல்லூரி கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு: அமைச்சர் பழனியப்பன் நேரில் ஆய்வு

17 Jul 2013 09:20, (17 Jul) ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் அரசு கல்லூரி புதிய கட்டடங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை, உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் இன்று(புதன் கிழமை) பகல், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். 2013-2014-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் அரசு…