முதுகுளத்தூர், கடலாடியில் மழை

Vinkmag ad

Venkatesan Sr, முதுகுளத்தூர்

முதுகுளத்தூர்,கடலாடி பகுதிகளில் இடியுடன் லேசான மழை பெய்ததில் வீட்டு பொருள்கள் சேதம் அடைந்தன.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. அதே போல் கடலாடி பகுதியில் இடியுடன் பெய்த மழையால் வீடுகளில் உள்ள டிவிக்கள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள்  சேதம் அடைந்ததாக கடலாடி கிராம மக்கள் தெரிவித்தனர்.

News

Read Previous

அல்ஹாஜ் எம்.கே. சிக்கந்தர் வஃபாத்து

Read Next

சிக்கல் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் பஸ்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *