1. Home
  2. ஒரு

Tag: ஒரு

பீரப்’பா’வில் ஒரு பிரமிப்பு

Islaamiya Ilakkiyak Kazhagam is inviting you to a scheduled Zoom meeting. இஸ்லாமிய இலக்கியக் கழகம் இலக்கியக் கருத்தரங்கு – 15 சிறப்புரை : நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி (மேனாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி) தலைப்பு: “பீரப்’பா’வில் ஒரு பிரமிப்பு ” 06-11-2020 வெள்ளிக்கிழமை…

பெரியாரைப்பற்றி ஒரு சிறியார்.

பெரியாரைப்பற்றி ஒரு சிறியார். ================================ பெரியாரைப்பற்றி ஒரு சிறியாரின் எழுத்துக்கள் ஊர்வலம் போவதை பார்க்கின்றேன். மின் தமிழா இல்லை வன் தமிழா இது? ஒரு சமூகத்தொண்டரை மனித உரிமைகள் மலர்ச்சி பெற‌ வாழ்நாள் முழுதும் போராடி தமிழர்களின் சிந்தனையில் வெளிச்சம் ஏற்றிய ஒரு மாமனிதரை “அரக்கர்” என்று குறிப்பிட்டதன்…

நம் கையில் இருப்பது ஒரே ஒரு புவிக் கோள்..

நம் கையில் இருப்பது ஒரே ஒரு புவிக் கோள்..   கடந்த இருபதாண்டுகளில் சூழலியலாளர்களிடையே அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம், பசுங்குடில் விளைவு, கரிம உமிழ்வு போன்றவையாகும். இந்தச் சொற்கள் நம் அன்றாடத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என்றாலும் அவை குறிப்பிடும் விளைவுகள் நம் அன்றாடத்தை வெகுவாகப் பாதித்துவருகின்றன. எனினும், இதற்கெல்லாம் நான் காரணமில்லை என்பதுபோல்தான்…

பாடிய நிலா பாலுவுக்கு ஒரு பாடல்…

பாடிய நிலா பாலுவுக்கு ஒரு பாடல்…  – கவிஞர் குமரி ஆதவன் என் பாடலை நீ பாட வேண்டுமென்று ஆசைப்பட்டேன் நீ திரும்பி வருவாயென்று நம்பியிருந்தேன் இரண்டும் இல்லாமல் போனது! கொரோனா கிருமி உன் சுவாசப் பையை அடைத்தபோது நானும் கொரோனாவுக்கு வாழ்க்கைப்பட்டு நிம்ஸ் மருத்துவமனையில் செயற்கை சுவாசத்தில்…

ஒரு விடியல் காட்ட வா!

ஒரு விடியல் காட்ட வா! =========================================ருத்ரா எரிமலைக்கு ஏது பிறந்த நாள்? அது ஒவ்வொரு கணமும் கனல் வீசும் பாட்டாகி அழல் தெறிக்கும் அலையாகி மூச்சாகி பேச்சாகி நம்மிடையே கிளர்ந்து நிற்கும் தமிழாகி அல்லவா நிற்கிறது. ஓ! பாரதி! “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த‌ நிலை கெட்ட மனிதரை நினைந்து…

நீயும் ஒரு தாய்!

நீயும் ஒரு தாய்!    மஸ்கட் பஷீர்   கூட்டுப் புழுக்களை பட்டாம்பூச்சிகளாய் பட்டம்பெறவைத்து பறக்கவைத்தாய்! அரும்புகளை மலர்களாக்கி மணம்பரத்தி அழகுபார்த்தாய்! அறிவோடு கல்வி நெறிசேர் வாழ்க்கை குறையாது தந்தாய்.. நீயும் ஒரு தாய்! வாழ்வில் ஒளிதந்த அனைத்து ஆசிரியர்க்கும் நெஞ்சம்நிறை வாழ்த்துக்கள்!

ஒரு புட்டித் தண்ணீர்

ஒரு புட்டித் தண்ணீர் ஒரு மாதத்திற்கும் மேலாகப் பார்க்கிறேன் மஸ்ஜிதின் நுழைவாயிலில் ஆடாமல் அசையாமல் ஒரு பாட்டில்; அதில் தண்ணீர். ‘யாரோ வைத்துவிட்டு மறந்துவிட்டார்களோ, இந்த ஊரில் யார் இப்படியான பாட்டிலில் தண்ணீர் சுமக்கிறார்கள், ஒருவேளை ஜம்ஜம் தண்ணீரோ, இல்லையே இந்த முறை வெளிநாட்டவருக்கும் ஹஜ் இல்லையே…’ இப்படியாக…

தேசிய கல்விக் கொள்கை (National Educational Policy 2020) மீதான ஒரு கருத்தாடல்:

இந்திய அரசாங்கத்தால் நடைமுறைக்கு வரப்போகும் தேசிய கல்விக் கொள்கை (National Educational Policy 2020) மீதான ஒரு கருத்தாடல்: https://us02web.zoom.us/j/89262732459?pwd=d3BzYIFmVjF3MGVxUWITaTRKRTU5Zz09 Meeting ID: 892 6273 2459 Passcode: 433886    Date: August 19, 2020 @ 5 pm, IST. உலகத் தரம்வாய்ந்த ஆய்வுகளை நடாத்தி, போட்டிகள் நிறைந்த உலகச்சந்தையில் பொருள்களை விற்கும் முதல் உலக…

தமிழில் ஒரு கணினி மொழி

வணக்கம், கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழில் பொதுவாக பள்ளிமாணவர்கள் தமிழில் முதன்மையாக கணினி நிரலாக்கம் கற்றுக்கொள்ளும்படி எழில் மொழி மென்பொருள் வெளியிடப்பட்டது. இதனை பற்றிய பின்னூட்டங்கள் வேண்டி சாண்றோர் அளவலாவலுக்கு இதனை இங்கு மறுபதிவிடுகிறேன். மென்பொருள் தறவிரக்கம் செய்து மேசைகணினியில் பயன்படுத்த http://ezhillang.org-இல் முயற்சிக்கலாம். சில பயிற்சிகாணொளிகள் இங்கும், youtube playlist,…

வனமகன்; ஒரு வாழ்வியலின் அடையாளம்..

வனமகன்; ஒரு வாழ்வியலின் அடையாளம்.. இந்த உலகம் எதற்காகவோ ஏங்கிக்கொண்டேயிருக்கிறது. எதையோ தேடி தேடி கிடைக்காதுபோகையில் இதுதான் முடிவென கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் ஒரு சிறுபிள்ளையினைப் போல ஏந்திக்கொண்டு மீண்டும் மீண்டும் வெறும் ரணத்தோடும் தோல்விகளோடும் எங்கோ தான் வென்றிருக்கும் தடத்தின் வழியேகூட பயணிக்க இயலாது மீண்டும் குறுக்கே புகுந்து…