உலக பெற்றோர் தினம்
உலக பெற்றோர் தினம் -24.7.2022. உதிரத்தில் சுமந்த தந்தை, உதரத்தில் 10 மாதம் சுமந்து உயிர் கொடுத்து உடல் வளர்த்து உலகிற்கு தந்த தாய் – நமக்கு உதிரப் பாலூட்டி உறுபசி தீர்த்து , உறங்கையிலும் விழித்திருந்து உருவாக்கிய உத்தமியாம் . உலகை நமக்குணர்த்தி ,நம் உயர்வே குறிக்கோளாய் …