குடியரசு தின வாழ்த்துகள்

Vinkmag ad

குடியரசு தின வாழ்த்துகள்
“”””””””””””””””””””””””””””””””” சுதந்திர நாடாய் நாடு உதித்ததும் , உருவானதும், குடியரசு நாடாய் மலர்ந்ததும்.
கொண்டாடிட மட்டுமல்ல?

பேச்சுரிமை, எழுத்துரிமை
இல்லா நிலையில்
வெள்ளையரின் கொடுமையில்
அடக்குமுறையில் சிறைப்பட்டோமே?

பல்லாயிரம் மக்களின்
உயிரையும், உடைமைகளையும், இழந்துதானே அடைந்தோம்
சுதந்திரம் பெற்றோம்?

நாட்டின் விடுதலை
வரலாற்றை இளைஞர்கள்
அறிந்திட செய்தோமா?
தியாகிகளின் தியாகத்தையும், மறந்து விட்டோமே?
இல்லாமை இங்கில்லை என்ற நிலையை
உருவாக்கி விட்டோமா?

ஆண்டு தோறும். விழா கொண்டாடப்படும்
சுதந்திர ,குடியரசு
தினத்தில் உறுதியேற்போம்!

உழவும்,தொழிலும்
உவந்து செய்வோம்!வேலை வாய்ப்புகளைப் இளைஞர்களுக்கு, உருவாக்குவோம்!

உணவும், உறைவிடமும்
உடுத்த ஆடையும்,
அனைத்து மக்களும்,பெறவே செயல்படுவோம்!

அகிலமே பாராட்டிட
இல்லாமை இல்லா இந்திய நாட்டை
வல்லரசாக்க உழைத்திடுவோம்.

       தஞ்சை.ந.இராமதாசு, 

எழுத்தாளர்.

News

Read Previous

குடியரசு தின வாழ்த்துக்கள் 

Read Next

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *