1. Home
  2. குடியரசு தின வாழ்த்துகள்

Tag: குடியரசு தின வாழ்த்துகள்

குடியரசு தின வாழ்த்துகள்

குடியரசு தின வாழ்த்துகள்“”””””””””””””””””””””””””””””””” சுதந்திர நாடாய் நாடு உதித்ததும் , உருவானதும், குடியரசு நாடாய் மலர்ந்ததும்.கொண்டாடிட மட்டுமல்ல? பேச்சுரிமை, எழுத்துரிமைஇல்லா நிலையில்வெள்ளையரின் கொடுமையில்அடக்குமுறையில் சிறைப்பட்டோமே? பல்லாயிரம் மக்களின்உயிரையும், உடைமைகளையும், இழந்துதானே அடைந்தோம்சுதந்திரம் பெற்றோம்? நாட்டின் விடுதலைவரலாற்றை இளைஞர்கள்அறிந்திட செய்தோமா?தியாகிகளின் தியாகத்தையும், மறந்து விட்டோமே?இல்லாமை இங்கில்லை என்ற நிலையைஉருவாக்கி விட்டோமா?…