1. Home
  2. உள்ளுர்

Category: ஐ. மு. மு. ஜமாஅத்

அஜ்மானில் முதுவை சங்கமம் 2013 குறித்த கலந்துரையாடல்

  அஜ்மான் : அஜ்மானில் முதுவை சங்கமம் 2013 குறித்த கலந்துரையாடல் 29.11.2013 வெள்ளிக்கிழமை தொழிலதிபர் சம்சுதீன் ஹாஜி தலைமையில் சிறப்புற நடைபெற்றது. பொருளாளர் ஏ ஜஹாங்கீர் வரவேற்புரை நிகழ்த்தினார். அமீரக ஜமாஅத்துக்கான கணக்குகள் விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும், தாயகத்தில் ஆடிட்டிங் செய்ய வழங்கப்பட்ட கணக்குகள் விரைவில்…

டிசம்பர் 20, துபாயில் முதுவை சங்கமம் 2013

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடந்தோறும்  நடத்தப்பட்டு வரும் அமீரக வாழ் முதுவை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘முதுவை சங்கமம்’ எனும் பெயரில் நடைபெற்றுவருகிறது. முதுவை சங்கமம் 2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முஷ்ரிஃப்…

முதுவை பிரமுகர் முஹம்மத் மீண்டும் துபாய் வருகை

மர்ஹூம் முத்து முஹம்மது அவர்களின் மூத்த புதல்வர் முஹம்மத் துபாயில் ஏற்கனவே பணியாற்றிவிட்டு தாயகம் சென்றார். தற்பொழுது மீண்டும் துபாய் வருகை புரிந்துள்ளார். அவரை ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வரவேற்கிறோம்.    

துபாயில் ரஷ்ய பல்கலையில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக மருத்துவருக்கு பாராட்டு நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ரஷ்ய பல்கலையில் மருத்துவ சேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக மருத்துவர் டாக்டர் அமீர்ஜஹானுக்கு பாராட்டு நிகழ்ச்சி 25.09.2013 புதன்கிழமை மாலை நடைபெற்றது.   ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர்…

டிசம்பர் 20, துபாயில் முதுவை சங்கமம் 2013

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடந்தோறும்  நடத்தப்பட்டு வரும் அமீரக வாழ் முதுவை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘முதுவை சங்கமம்’ எனும் பெயரில் நடைபெற்றுவருகிறது. முதுவை சங்கமம் 2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி எதிர் வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி…

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் தாயகத்திலிருந்து வருகை புரிந்த முன்னாள் ஜமாஅத் பிரமுகருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 13.06.2013 வியாழக்கிழமை மாலை அல் முஹைஸ்னா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் ஹெச் இப்னு சிக்கந்தர் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் ஜமாஅத்…

புனித‌ ம‌திநாவில் திருச்சி ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு

புனித‌ ம‌திநா : ச‌வுதி அரேபியாவிற்கு புனித‌ உம்ரா ப‌ய‌ண‌ம் மேற்கொண்டுள்ள‌ திருச்சி ட‌வுண் காஜி மௌல‌வி ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ஈ க்கு 22.05.2013 புத‌ன்கிழ‌மை மாலை ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் உற்சாக‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்வில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பிர‌முக‌ர்…

துபையில் ஹ‌பிப் திவான் மாம‌னாருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

  துபை : துபையில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் ஹபிப் திவான் மாம‌னார் மீரா முஹைதீன் ( அர‌க்காசு ) அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 19.03.2013 செவ்வாய்க்கிழ‌மை மாலை க‌ராச்சி த‌ர்பார் உண‌வ‌க‌த்தில் ந‌டைபெற்ற‌து. த‌லைவ‌ர் ஹெச். இப்னு சிக்க‌ந்தர் த‌லைமை வ‌கித்தார். துணைத்த‌லைவ‌ர்க‌ள் ஜாஹிர்…

தியாக‌த் திருநாள் ந‌ல்வாழ்த்துக்க‌ள்

  அஸ்ஸ‌லாமு அலைக்கும்   அனைவ‌ருக்கும்   தியாக‌த் திருநாள்   ந‌ல்வாழ்த்துக்க‌ள்   ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய அர‌பு அமீர‌க‌ம்   முதுகுள‌த்தூர்.காம்   முதுவை ஹிதாய‌த் India : 965 9644 786