புனித‌ ம‌திநாவில் திருச்சி ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு

Vinkmag ad

Al Madinah Al Munawwarah-20130522-00055 (1)புனித‌ ம‌திநா : ச‌வுதி அரேபியாவிற்கு புனித‌ உம்ரா ப‌ய‌ண‌ம் மேற்கொண்டுள்ள‌ திருச்சி ட‌வுண் காஜி மௌல‌வி ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ஈ க்கு 22.05.2013 புத‌ன்கிழ‌மை மாலை ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் உற்சாக‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்வில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பிர‌முக‌ர் ஏ. ஃப‌க்ருதீன் அலி அஹ‌ம‌து, அன்வ‌ர் ஹுசைன் உள்ளிட்டோர் ப‌ங்கேற்ற‌ன‌ர். த‌ன‌க்கு அளிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ர‌வேற்பிற்கு ந‌ன்றி தெரிவித்துக் கொண்டார் திருச்சி ட‌வுண் காஜி.

News

Read Previous

எம்மைக் கவர்ந்த சமூக சமத்துவ புரட்சியாளர் !

Read Next

தமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில : முனைவர் மு.பழனியப்பன்

Leave a Reply

Your email address will not be published.