1. Home
  2. உம்ரா

Tag: உம்ரா

அமீரகத்திலிருந்து உம்ரா சேவை

அமீரகத்திலிருந்து உம்ரா சேவை அமீரகத்திலிருந்து உம்ரா சேவையை தமிழகத்தைச் சேர்ந்த முஹம்மது நூருல் ஹக் தனது நிறுவனத்தின் மூலம்  மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டின் சிறப்பு சலுகையாக தனிநபர் ஒன்றுக்கு ஆயிரம் திர்ஹாம் மட்டுமே. பஸ் மூலம் பயணம் மேற்கொள்ளப்படும் பத்து தினங்களுக்கான கட்டணமாக இது வசூலிக்கப்படுகிறது. மூன்று…

புனித‌ ம‌திநாவில் திருச்சி ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு

புனித‌ ம‌திநா : ச‌வுதி அரேபியாவிற்கு புனித‌ உம்ரா ப‌ய‌ண‌ம் மேற்கொண்டுள்ள‌ திருச்சி ட‌வுண் காஜி மௌல‌வி ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ஈ க்கு 22.05.2013 புத‌ன்கிழ‌மை மாலை ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் உற்சாக‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்வில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பிர‌முக‌ர்…