அமீரகத்திலிருந்து உம்ரா சேவை

Vinkmag ad

அமீரகத்திலிருந்து உம்ரா சேவை

அமீரகத்திலிருந்து உம்ரா சேவையை தமிழகத்தைச் சேர்ந்த முஹம்மது நூருல் ஹக் தனது நிறுவனத்தின் மூலம்  மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆண்டின் சிறப்பு சலுகையாக தனிநபர் ஒன்றுக்கு ஆயிரம் திர்ஹாம் மட்டுமே.
பஸ் மூலம் பயணம் மேற்கொள்ளப்படும் பத்து தினங்களுக்கான கட்டணமாக இது வசூலிக்கப்படுகிறது.
மூன்று நடசத்திர ஓட்டல் தங்கும் இடம்
மக்கா மற்றும் மதிநாவில் முக்கிய இடங்கள் ஜியாரத்
தெளிவான வழிகாட்டல் ஆகியவை அடங்கும்
ஐந்து நாட்கள் மக்காவிலும், மூன்று நாட்கள் மதினாவிலும் இந்த உம்ரா பயணம் இருக்கும்
ஷார்ஜா, துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து பஸ் புறப்படுகிறது.
உடன் தொடர்பு கொள்ளவும்
முஹம்மது நூருல் ஹக் :  050 6723 903  /   058 8359  831

News

Read Previous

பிரான்சில் 11வது நிகழ்வரங்காகத் தொடரும் தைப் பொங்கல் விழா

Read Next

சல்லிக்கட்டு

Leave a Reply

Your email address will not be published.