1. Home
  2. ஐ. மு. மு. ஜமாஅத்

Category: ஐ. மு. மு. ஜமாஅத்

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரக நிர்வாகிகள்

21.03.2009 சனிக்கிழமை முதல் ………… கௌரவ தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் ( மஸ்கட் ) தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுத்தீன் துணைத்தலைவர் சொல்லின் செல்வர் எஸ். சம்சுத்தீன் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் இணைச் செயலாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் தணிக்கையாளர் ஹெச். அமீர்…

ஐக்கிய அமீரகத்தில் ஓர் ஐக்கிய ஜமாஅத்

அகிலத்தை படைத்த அல்லாஹ், அதில் அழகிய தோற்றத்தில் மனித சமுதாயத்தைப் படைத்தது மட்டுமின்றி,அகிலத்தில் சிறந்த படைப்பாகவும் படைத்துச் சிறப்பித்தது தன்னை மட்டும் தான் மனிதன் வணங்க வேண்டும் என்பதற்காகத்தான்.அடியான் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றியபின்,மற்ற அடியார்களின் பக்கமும் கவனம் செலுத்துமாறு அல்லாஹ் அன்புக்கட்டளை இடுகின்றான். அல்லாஹ்வையே வணங்குங்கள்;அவனுக்கு…

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் கூட்டம்

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் கூட்டம் 21.03.2009 சனிக்கிழமை மாலை ஈமான் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுத்தீன் தலைமை வகித்தார். பொருளாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் இறைவசனங்களை ஓதினார்.  ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் கே.முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்…