அஜ்மானில் முதுவை சங்கமம் 2013 குறித்த கலந்துரையாடல்

Vinkmag ad

 

20131129_150422-1 (1)அஜ்மான் : அஜ்மானில் முதுவை சங்கமம் 2013 குறித்த கலந்துரையாடல் 29.11.2013 வெள்ளிக்கிழமை தொழிலதிபர் சம்சுதீன் ஹாஜி தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

பொருளாளர் ஏ ஜஹாங்கீர் வரவேற்புரை நிகழ்த்தினார். அமீரக ஜமாஅத்துக்கான கணக்குகள் விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும், தாயகத்தில் ஆடிட்டிங் செய்ய வழங்கப்பட்ட கணக்குகள் விரைவில் முடிப்பதற்கு தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத்திடம் கேட்டுக் கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் டிரஸ்ட் இடத்திற்குரிய பட்டாவை டிசம்பர் 10 க்குள் தலைமை இமாம் மூலம் பெறுவது  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் ரஹ்மத்துல்லா,உமர் முக்தார், அஹமது இஸ்மத்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  துணைத்தலைவர் அஹமது இம்தாதுல்லா நன்றி கூறினார்.

News

Read Previous

ஊராட்சி செயலர்களுக்குரூ.3 லட்சம் சம்பள பாக்கி

Read Next

இரவு நேர விரைவு பஸ் ரத்துமுதுகுளத்தூரில் மக்கள் அவதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *