தாயின்

  • தாயின் மறுவுருவாய்.

    தாயின் மறுவுருவாய். அன்னையின்அங்கமாய்அவதாரம்ஆனவளே. ஆணிவேராய்எனக்குஅன்பைபொழிபவளே. தாயும்தமக்கையுமாய்மலர்ந்தமரகதமே. என்னுடையதாய்ப்பாசம்உன்னிடம்அடைக்கலமே. உள்ளம்மகிழ்ந்திடுமேஉன்முகம்பார்த்ததுமே. கள்ளம்கபடமில்லாகார்முகில்என்மகளே. பாசத்தில்எனையாளும்பைந்தமிழ்நீதானே. பார்புகழும்தமிழ் மொழியின்இலக்கணமும்நீதானே. அன்னையின்சாயலில்உன்னையேக்காண்கின்றேன். உன்மடியுறங்கிஉற்சாகம்அடைகின்றேன். அரும்புக்கவிஅன்வர் உசேன்.

    Read More »
Back to top button