இராமநாதபுரம்
ஒன்பதாம் வகுப்பு மாணவனின் நேர்மைக்கு பாராட்டு

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையில் கிடந்த 50,000 ரூபாய் பணத்தை இராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஏழாம் வகுப்பு மாணவன் தனிஷ் ஹரியின் நேர்மையான செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், பாராட்டி வெகுமதி வழங்கினார்.





