General News

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

முதுகுளத்தூர் :

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் நடந்து வருகிறது.

இந்த முகாமில் தூய்மையே சேவை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

தூய்மையே சேவையின் திட்டத்தின் கீழ் கிராமத்தின் முக்கிய பகுதிகளை தூய்மை செய்தல், வீடுகளில் குப்பை சேகரித்தல் உள்ளிட்ட நலப்பணிகளை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களின் சேவைப்பணியை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த முகாமுக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் தலைமையிலான குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button