இராமநாதபுரம்
சமுதாய வளைகாப்பு விழா

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தனியார் திருமண மஹாலில் வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை துவக்கி வைத்தார் .உடன் இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






