இராமநாதபுரம்முதுகுளத்தூர்
ஒத்திகை பயிற்சி

தீத்தொண்டு வார விழா முன்னிட்டு முதுகுளத்தூர் தீயணைப்பு நிலையம் சார்பில் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகுளத்தூர் நிலைய அலுவலர் (பொறுப்பு) மாட்டின் ஸ்டீபன் ராஜ் தலைமையில் ஒத்திகை பயிற்சி தீயணைப்பு வீரர்களால் நடத்தப்பட்டது.

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்தனவேல் முன்னிலை வகித்தார்





