இராமநாதபுரம்
காலை உணவுத்திட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஜனாப் .ஏ .கே. எம். அனீஸ் அஹமது மற்றும் 16 வது வார்டு உறுப்பினர் எஸ்.ஐனுல் ஆரிபா அவர்களால் சிறப்பாக தொடங்கிவைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டத்திலும் தாளாளர் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளையும் பள்ளி செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய PURPLE HOUSE க்கு குழுத் தலைவர்களிடம் சுழற்கோப்பையையும் வழங்கினார்கள்.





