இராமநாதபுரம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை SSF – இரவு நேர சிறப்பு நடவடிக்கை

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை SSF – இரவு நேர சிறப்பு நடவடிக்கை

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) காவல்துறையினர் இரவு சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button