இராமநாதபுரம்
அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டடத்தை திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பனைக்குளத்தில் இன்று (01.07.2026), மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.V.K. ராஜீவ் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம், அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.திவ்யான்ஷீநிகம்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உள்ளனர்.





