இராமநாதபுரம்
ஆறுதல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயம டைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் ராஜீவ் பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் .உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் உள்ளார்.





