இராமநாதபுரம்
கும்பாபிஷேக விழா

பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்ஊரணி கிராமத்தில் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமர்ச்சையாக சார்பாக நடத்தப்பட்டது மிகசிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை தலைவர் ராஜமாணிக்கம் தலைமையிலான நிர்வாகிகள் செய்து இருந்தனர்.




