இராமநாதபுரம்

விழிப்புணர்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-யை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு அழைப்பிதழ்களை பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட அலுவலர் பாபு உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button