இராமநாதபுரம்
பாராட்டு சான்று

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாற்றுத் திறன் யுள்ள மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்று மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யன் ஷீ நிகம் உள்ளார்.





