இராமநாதபுரம்
ரூ. 12 கோடி…. கஞ்சா ஆயில் கடத்தல்
ரூ. 12 கோடி…. கஞ்சா ஆயில் கடத்தல்
ராமேஸ்வரம் பாம்பன் முந்தல்முனை கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் சுங்கத்துறையினர் நடத்திய கூட்டு ரோந்து பணியில், இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ. 12 கோடி மதிப்பிலான 9 லிட்டர் கஞ்சா ஆயில் மற்றும் ஒரு நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டது. படகில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டு, மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.




