இராமநாதபுரம்

காணாமல் போன செல்போன்கள் ஒப்படைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதுக்கு நடவடிக்கை மேற்கொண்டு சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரிய நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் .IPS வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button