இராமநாதபுரம்
கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு கோவில் வளாக பகுதிகளில் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது அதை வாங்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.




