இராமநாதபுரம்
கோவில் மீண்டும் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன் கோவில் எட்டு ஆண்டுகளாக பூட்டி இருந்த நிலையில் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தைக்கு பின் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் திருவாடானை வட்டாட்சியர் தலைமையில் மற்றும் தொண்டி.RI. VAO. காவல்துறை அதிகாரிகள் ஆகியோர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது





