இராமநாதபுரம்

மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட வெள்ளிப்பட்டிணம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் நகர் மன்ற தலைவர், துணை தலைவர் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button