யுனிசெப் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு
யுனிசெப் நிறுவனத்தின் சார்பில் மூன்று ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக கேரளத்தில் உள்ள எம் எஸ் எம் இ என்ற நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நபர்கள் (5 பெண்கள், 5 ஆண்கள்) தேவை என கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு கல்வி துறை அலுவலர் மூலமாக அனுமதி பெற்று, அந்தந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் காலை முதல் மாலை வரை விழிப்புணர்வு கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தவும், பள்ளி மற்றும் குழந்தைகளின் தேவைகளை /குறைகளை கேட்டு அறிந்து அதனை பதிவு செய்து அனுப்பவும் இந்த பணியில் ஆட்கள் அமர்த்தப்பட உள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் மாத சம்பளமாக ரூ.16 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
12 முதல் டிகிரி வரை படித்த 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இருந்தால் அரசு பள்ளி வேலை நாட்களில் அவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இந்தப் பணியில் விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா / பள்ளி சான்றிதழ் / பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை ஒரே pdf ஆக கீழ்க்கண்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பவும்.
A.H.ஷாகுல் அமீத் ,
87542 86129*
